• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பீஹார் சட்டசபை தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை – தேர்தல் ஆணையாளர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/02
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

வன்முறையை ஒருபோதும் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் வேகம் எடுத்து வரும் அதே வேளையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையகம் வேகப்படுத்தி வரும் நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் ஒருவரின் கொலை வழக்கில் மொகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், முன்னாள் எம் எல் ஏவுமான அனந்த் குமார் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பீஹாரின் பிரபல குற்றக்குழுவின் உறுப்பினராக அறியப்படும் இவர் ஆளுங்கட்சி வேட்பாளராக காணப்படுகிறார்.

இந்நிலையில் இது குறித்து கான்பூரில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்வர் குமார், வன்முறையை தேர்தல் ஆணையகம் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.

Related

Tags: Biharindia newssrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆழ்கடலில் பலநாள் படகில் மீட்கப்பட்ட போதைப்பொருள் – பிரதான சந்தேகநபர் கைது!

Next Post

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

Related Posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!
இலங்கை

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

2026-07-21
எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
JUST IN

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!
இலங்கை

அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

2026-07-21
Next Post
புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவிய இஸ்ரோ!

க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களிடம் போதைப்பொருள் மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.