• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
“சாய் பல்லவி ஸ்பெஷல் ரீயூனியன்!”

“சாய் பல்லவி ஸ்பெஷல் ரீயூனியன்!”

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/22
in சினிமா, பல்சுவை
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சாய் பல்லவியின் அடுத்த தமிழ் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்கப்போகும் படம்தான் D55.

இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை.

இதேவேளை , இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.

மீண்டும் அதே ஹீரோ மற்றும் அதே இயக்குநருடன் சாய் பல்லவி கைகோர்ப்பாரா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related

Tags: Cinemasaipallavi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இனவாதத்தை ஒழிக்க, உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – மனோகணேசன் தெரிவிப்பு!  

Next Post

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

Related Posts

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!
சினிமா

2026-07-18
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

2026-07-16
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

2026-07-15
அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 

வைரலாகும் ‘ஹாலண்ட் ஹாலண்ட்’ பாடலின் பின்னணி!
பல்சுவை

வைரலாகும் ‘ஹாலண்ட் ஹாலண்ட்’ பாடலின் பின்னணி!

2026-07-14
Next Post
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

வங்கி அட்டை முலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம்  நாளை முதல் நடைமுறை!

இந்திய இலங்கைக்கு இடையிலான பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

0
பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

2026-07-19

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.