சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா புளியங்குளம் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது
வெள்ள அனர்த்தத்திர் வவுனியா புளியங்குளம் குளக்கட்டு சேதமடைந்தமையினால் அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்
இந்த நிலையில் சேதமடைந்த குளக்கட்டினை சீரமைக்கும் பணிகள் இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் நேற்று முன்னெடுக்கப்பட்டது














