• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/05
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்களை சூரியபுர பொலிசார் கைது செய்துள்ளனர்.

சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.

கைது செய்யும் போது, இரண்டு மான்களும் இறந்த நிலையில் இருந்ததுடன், அவற்றை எடுத்துச் செல்லத் தயாரான நிலையில் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வேட்டையாடப்பட்ட இரண்டு மான்களும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொறியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் இன்றைய தினம் (05) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: arrestsrilanka newsTrincomale
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Next Post

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

Related Posts

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!
கிரிக்கெட்

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

2026-08-25
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

2026-08-25
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

தனியார் மற்றும் அரச பேருந்துகள்  போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!
இலங்கை

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

2026-08-25
Next Post
அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

வெனிசுவேலா ஜனாதிபதியை விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்!

லடாக்கில் கடுமையான பனிப்பொழிவு – லே விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

லடாக்கில் கடுமையான பனிப்பொழிவு - லே விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

0
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

0
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

0
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

0
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

2026-08-25
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

2026-08-25
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.