• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டில் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த விதிகள் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைந்திருந்தன.

இதனால், அந்தத் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் தொடர்பான போதிய தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லை என்பதும், இது சட்ட விசாரணைகளின் போது சிக்கல்களை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்வதற்காகவும், தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்குவிதிகளைத் திருத்தவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இந்த திருத்தங்களில் ,

2019.08.02 திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளின் தகவல்களை மீளப் பதிவு செய்தல்.

16 – 17 வயதுக்கு இடைப்பட்ட சந்தாதாரர்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்குச் சிம் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஏற்பாடுகள்.

இதற்கமைய, சந்தாதாரர் சிம் அட்டை பதிவு செய்தல் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் விரைவில் அறிமுகப்படுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related

Tags: cabinatnalinda jayadissasimsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

Next Post

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

Related Posts

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!
இலங்கை

2026-02-10
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்
அம்பாறை

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

2026-02-10
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!
இலங்கை

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
Next Post
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் - நடந்தது என்ன?

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு!

0
தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

0
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

0
உலக கிண்ணத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி!

ஹொரைசன் யூரோப் திட்டத்தில் இணைவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா பேச்சுவார்த்தை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.