• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி வண. திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், வண. பலங்கொட கஸ்ஸப தேரர், வண. திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் வண. நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த வழக்கு இன்றையதினமும் விசாரணைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: kassappa therosrilanka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

Next Post

இந்தியா – அமெரிக்க ஒப்பந்த உண்மைத் தாளின் முக்கிய விதிமுறைகள் திருத்தம்!

Related Posts

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்
மன்னாா்

2026-02-11
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!
இலங்கை

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு
முல்லைத்தீவு

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

2026-02-11
டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இன்றைய போட்டியை பார்வையிட இலவச அனுமதி!

2026-02-11
SJP  களுத்துறை நகர சபை வேட்பாளர் மீதான கொலை முயற்சி – நான்கு சந்தேகநபர்கள் கைது!

55 பேருடன் சென்ற விமானம் கடலில் விழ்ந்து விபத்து!
உலகம்

55 பேருடன் சென்ற விமானம் கடலில் விழ்ந்து விபத்து!

2026-02-11
Next Post
இந்தியா – அமெரிக்க ஒப்பந்த உண்மைத் தாளின் முக்கிய விதிமுறைகள் திருத்தம்!

இந்தியா - அமெரிக்க ஒப்பந்த உண்மைத் தாளின் முக்கிய விதிமுறைகள் திருத்தம்!

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு!

மன்னார் மாவட்ட  அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

0
‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

0
கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி திறந்துவைப்பு

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தி- இளைஞர் தற்கொலை முயற்சி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.