• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை – தயிர் உற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை!

சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை – தயிர் உற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்றையதினம் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் வழிநடத்தலின் கீழ், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இணைந்து தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பல இடங்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமாக அடையாளம் காணப்பட்ட ஒரு தயிர் விற்பனை நிலையத்தில் இருந்து மாதிரிகள் கைப்பற்றப்பட்டன.

அவை மேலதிக பகுப்பாய்விற்காக அரசு ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளி பிரதேசங்களில் தயாரிக்கப்பட்ட தயிர்களின் சுகாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், அனுமதியின்றி வெளிப்பிரதேசத்திலிருந்து தயிர்களை கொண்டு வந்து விற்பனை செய்ததும், சுகாதாரச் சான்றிதழ்கள் இன்றி, முறையற்ற லேபிள் ஒட்டுதல் உள்ளிட்ட குறைபாடுகளுடன் விற்பனை செய்த விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

இவ்வகை சட்டவிரோத செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, அவ்வகை பொருட்களை பிரதேசத்திலிருந்து அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Related

Tags: sainthamardusrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.பொது நூலக நிறுவுநரின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

Next Post

அமைச்சர் விஜித்த ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

Related Posts

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
ஆசிரியர் தெரிவு

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!
இலங்கை

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

2026-08-25
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-25
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

2026-08-24
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!
இலங்கை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

2026-08-24
Next Post
அமைச்சர் விஜித்த ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

அமைச்சர் விஜித்த ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

எதிர்க்கட்சிக் குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்

எதிர்க்கட்சிக் குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

0
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

0
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

0
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0

2026-08-25
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

2026-08-25
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.