• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/11
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ‘அல் குத்ஸ் தின’ (Al Quds Day) பேரணிக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடைபெறும் அல் குத்ஸ் தினப் பேரணிக்கு இம்முறை மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விடுத்த கோரிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்படி, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஈரானுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பதற்றமான நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, “பாரிய பொது அமைதிச் சீர்குலைவைத்” தடுப்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

“போராட்டத்தின் அளவு மற்றும் அதற்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்-போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இத்தடை அவசியம் என தான் நம்புவதாக ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டாலும், கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று போராட்டம் (Stationary demonstration) நடத்த அனுமதிக்கப்படலாம் எனவும்
அமைதியான போராட்ட உரிமையைத் தாண்டி வெறுப்புணர்வை விதைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தடை புதன்கிழமை மாலை 4:00 மணி முதல் ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் எனவும் லண்டனில் 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு போராட்டப் பேரணிக்குத் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் ஈரானிய ஆதரவு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படும் இந்தப் பேரணி, தற்போதைய சூழலில் தனித்துவமான அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளது” எனவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் இந்தப் பேரணியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: shabanamahmooduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

Next Post

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Related Posts

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

2026-03-11
40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!
இலங்கை

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

2026-03-11
கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!
இந்தியா

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!
உலகம்

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

2026-03-11
Next Post
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
edit post
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

0
edit post
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

0
edit post
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

0
edit post
40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

0
edit post
கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

0
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2026-03-11
edit post
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

2026-03-11
edit post
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

2026-03-11
edit post
40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்!

2026-03-11

Recent News

edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2026-03-11
edit post
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக லண்டனில் ‘அல் குத்ஸ் தின’ பேரணிக்குத் தடை!

2026-03-11
edit post
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!

2026-03-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.