• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வளர்ப்பு நாய்கள் கடித்ததில் முதியவர் உயிரிழப்பு – விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/12
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸின் லம்பீட்டர் (Lampeter) பகுதியில், வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 68 வயது நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், லம்பீட்டர் பகுதியில் வசித்து வந்த 68 வயதான வில்லியம் ஜான் ஜோன்ஸ் (William John Jones), தனது வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று பிரிட்டிஷ் புல்டாக் (British Bulldogs) இன நாய்கள் கடித்ததில் உயிரிழந்தார்.

டவுன் சிண்ட்ரோம் (Down’s syndrome) பாதிப்புடைய இவர், தனது மருமகளும் பராமரிப்பாளருமான குவென்பேர் பெஞ்சமின் (Gwenfair Benjamin) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

அபெரிஸ்ட்வித் (Aberystwyth) நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் அவரது மரணத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி, சம்பவத்தன்று மதியம், பொருட்களைச் சேதப்படுத்துகின்றன என்பதற்காக இரண்டு இளம் நாய்களை பெஞ்சமின் வீட்டின் பின்புறம் பூட்டி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த ஜோன்ஸ், ஐஸ்கிரீம் எடுப்பதற்காக பின்புறம் சென்றபோது, பூட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களை தெரியாமல் வீட்டுக்குள் அனுமதித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மாலை 5:00 மணியளவில் பெஞ்சமின் வீடு திரும்பியபோது, ஜோன்ஸ் வரவேற்பறையில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி, ஜோன்ஸின் உடலில் நாய்கள் கடித்ததற்கான 38 காயங்கள் காணப்பட்டன.

அவரது கால்களில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு இதயத் தமனி தொடர்பான பாதிப்புகளும் (Atherosclerosis) இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த வழக்கை விசாரித்த மரண விசாரணை அதிகாரி பீட்டர் பிரண்டன் (Peter Brunton), இந்தச் சம்பவத்தை ஒரு “விபத்து” (Accident) எனப் பதிவு செய்துள்ளதுடன் நாய்கள் ஏன் திடீரென இவ்வாறு நடந்துகொண்டன என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நாய்கள் ‘ஆபத்தான நாய்கள் சட்டம் 1991’-ன் கீழ் தடை செய்யப்பட்ட இனங்கள் அல்ல என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

Next Post

ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் – உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!

Related Posts

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!
இலங்கை

2026-03-12
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

2026-03-12
வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!
ஈரான்

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
அமொிக்கா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!
இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாரிய தீ விபத்து!

2026-03-12
Next Post
ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் – உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!

ஸ்காட்லாந்து ஆசிரியர் வேலைநிறுத்தம் - உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும்!

மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பேருந்து விபத்து: மஸ்ஸலில் ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

0
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

0
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

0
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.