• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய சுகாதாரத் துறையில் உச்சகட்ட பதற்றம்: 48 மணி நேரக் கெடு விதித்தார் பிரதமர் ஸ்டார்மர்!

பிரித்தானிய சுகாதாரத் துறையில் உச்சகட்ட பதற்றம்: 48 மணி நேரக் கெடு விதித்தார் பிரதமர் ஸ்டார்மர்!

Hanushya P by Hanushya P
2026/04/02
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த 48 மணி நேரத்திற்குள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் கைவிடப்படாவிட்டால்,  மருத்துவர்களுக்காக முன்வைக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்அறிவித்துள்ளார்.

இதில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள், கூடுதல் பயிற்சி இடங்கள் மற்றும் ஊதிய சீர்திருத்தங்கள் குறித்த திட்டங்கள் அடங்கும். இந்தச் சலுகைகளைத் திரும்பப் பெற்றால், அது மருத்துவத் துறையில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின்  பயிற்சி மருத்துவர்கள் குழு,  அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 3.5வீத ஊதிய உயர்வு,  தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க போதுமானதாக இல்லை என வாதிடுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஊதிய இழப்புகளை ஈடுகட்ட கணிசமான உயர்வு தேவை என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இருப்பினும், பிரதமர் ஸ்டார்மர் இந்த வேலைநிறுத்தத்தை ‘அலட்சியமானது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய 3.5வீத முன்மொழிவு பணவீக்கத்தை விட அதிகமானது என்றும், இது நடைமுறைக்கு வந்தால் மூன்று ஆண்டுகளில் மருத்துவர்களின் மொத்த ஊதிய உயர்வு 35வீதம் ஆக உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘

இதேவேளை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத சூழலில்,  திட்டமிட்டபடி ஏப்ரல் 7 முதல் ஆறு நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இது ஏற்கனவே பணிச்சுமையால் திணறி வரும் NHS மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ரத்து செய்யப்பட வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் இந்த 48 மணி நேரக் கெடு, மருத்துவ சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்காலக்கெடு முடிவடைவதற்குள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால்,  பிரித்தானிய சுகாதாரத் துறை ஒரு பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

Related

Tags: all concessionsdoctors will be cancelledPrime Minister Sir Keir StarmerStrikesukwithin the next 48 hours.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரம்ப்பின் ஈரான் தொடர்பான பேச்சால் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

Next Post

முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!

Related Posts

‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!
உலகம்

‘Game of Thrones’ தொடரின் டிராகன் முட்டைகள் ஏலம் விடப்படவுள்ளன!

2026-07-01
வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!
உலகம்

வெனிசுலாவில் சிவப்பு நிறமாக மாறிய வானம்!

2026-07-01
பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

2026-07-01
உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்
உலகம்

உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்

2026-07-01
ஜமைக்காவின்  அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!
இங்கிலாந்து

ஜமைக்காவின் அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

2026-07-01
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்: நிதியியல் நெருக்கடியால் புதிய பிரதமருக்குச் சவால்!

2026-07-01
Next Post
முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!

முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – ஐவர் படுகாயம்.

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - ஐவர் படுகாயம்.

தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

0
விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

0
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

0
பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

0
யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக   முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.