• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

ஓய்கிறது தேர்தல் முழக்கம்! கேரளம், அசாம், புதுச்சேரியில் முடிகிறது பிரச்சாரம்

Hanushya P by Hanushya P
2026/04/07
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் ( 9-ந்திகதி) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கேரளம், அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்றுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைகிறது.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் 3 மாநிலங்களிலும் உச்சக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேசிய கட்சிகளின் தலைவர்களும் இந்த மாநிலங்களில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்..கேரளம்140 தொகுதிகளை கொண்ட கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

அதேநேரம், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் காண்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.மாநிலம் முழுவதும் 92 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி, தோல்வியை 2.71 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

அசாம் 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சிக்கு வர பா.ஜனதா முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியது. தேர்தல்களத்தில் மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 59 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்கள் 2.5 கோடி பேர் ஆவர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி சென்றவர்களால் தான் பா.ஜ.க. பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. இதனால், அசாமில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இரு அரசியல் கட்சிகள் சார்பிலும் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் அங்கு தீவிரமடைந்துள்ளது..புதுச்சேரி30 தொகுதிகளில் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இந்த தேர்தலை சந்திக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணி. இந்த முறை அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்கி உள்ளதால் பலமுனை போட்டி நிலவுகிறது.

இங்கு மொத்தம் 294  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் 9.48 லட்சம் பேர் ஆவர்.நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள், மே 4ம் திகதி எண்ணப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: campaigningelectionserritory of PuducherryKeralastates of Assam
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!

Next Post

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

Related Posts

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!
இந்தியா

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

2026-08-23
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

இசை நிகழ்வு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரிட்டிஸ் யூத சமூகத்தை சந்திக்க விரும்புவதாக கான்யே வெஸ்ட் தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

0
மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!

0
அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

0
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.