• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டுவில் 8 பேர் கைது

Human fingerprints and handcuffs

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயது சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், கடந்த மார்ச் 31-ஆம் திகதி இரவு ஒரு கும்பல் புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேரைக் கைது செய்தனர்.

இந்தச் சோதனையின் போது பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான்.

நீதிமன்ற விசாரணையின் போது, அச்சிறுவன் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாகப் பிறந்த முதல் ஆண்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

ஜாதகப்படி மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் சங்கமித்த போது பிறந்தவன் என்பதால், அவனைப் பலிகொடுத்துப் புதையல் எடுக்க இக்கும்பல் திட்டமிட்டதாகச் சிறுவன் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், எதிர்தரப்பு சட்டத்தரணி அச்சிறுவன் புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் திறன்கொண்ட ‘மந்திரவாதி’ என வாதிட்டார்.

இந்த வழக்கு நேற்று (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மீட்கப்பட்ட சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் தொடர்ந்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

புதையல் தோண்டப்பட்ட மண்முனைப் பகுதியானது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் குலத்தைச் சேர்ந்த நாச்சியார் என்பவரால் ஆட்சி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.

இவ்வாறான இடங்களைத் தோண்டி எடுப்பதன் மூலம் தமிழ் மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் முயற்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

Next Post

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

Related Posts

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!
இலங்கை

2026-04-12
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

2026-04-12
சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்  பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கை

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி!

2026-04-12
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தல பகுதியில் கைது!

2026-04-12
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

7 இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகள் பறிமுதல்: பெங்களூருவிலிருந்து வந்த வியாபாரி கைது!

2026-04-12
Next Post
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

0
சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

0
மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்  பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி!

0
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

2026-04-12
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-12
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

2026-04-12
சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

2026-04-12
மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்  பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி!

2026-04-12

Recent News

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

2026-04-12
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-12
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

2026-04-12
சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

2026-04-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.