• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு விசேட சோதனை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சித்திரை வருடப்பிறப்பில் திடீர் பரிசோனை மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் 57.5 கிலோ கிராம் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி கண்டு பிடிப்பு.

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில் 57.5 கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை வருடப்பிறப்பான நேற்றையதினம் (14.04.2026) பொதுச் சுகாதார பரிசோதகரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உரிய வியாபாரிக்கு எதிராக் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இறைசிக் கடைகள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது கோழி இறைச்சி கடையொன்றினுள் 57.5 கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வாறாக பாவனைக்கு உதவாத ஏற்கனவே இறந்த கோழி இறைச்சியை குளிர்சாதனப்பட்டியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் விற்பனையாளருக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன் விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளார் .

குறித்த வியாபாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அனைத்தும் உடன் பொதுச் சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Next Post

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

Related Posts

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!
இலங்கை

2026-08-27
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

2026-08-27
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

2026-08-27
Next Post
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய்  தேய்க்கும் அரச விழா!

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

0
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

0
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

0
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

0
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

2026-08-27
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

2026-08-27
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

2026-08-27
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.