• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

Hanushya P by Hanushya P
2026/04/17
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

blank

தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் காரணமாக, அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

மேலும் தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் மற்றும் தகவல் அறிந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர்,  உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, நுவரெலியா பொலிசார்  தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்து மேலதிக நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ் கிராம சேவகரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றார்.

Related

Tags: Fire​​PambarakalaPWD Nedungudiyiruppu areaThree houses
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

Next Post

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

Related Posts

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

2026-04-17
விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கிய அறுவர் சடலங்களாக மீட்பு!

மும்பைக்கு மீண்டும் தோல்வி; பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

மும்பைக்கு மீண்டும் தோல்வி; பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026-04-17
இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?
இலங்கை

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?

2026-04-17
Next Post
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

0
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

0
விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

0
40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

0
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-04-17
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

2026-04-17
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

2026-04-17
விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

2026-04-17
40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

2026-04-17

Recent News

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தம்; அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-04-17
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

2026-04-17
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

2026-04-17
விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

விசேட அறிவிப்பு: முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் அமுலாக்கம்

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.