• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/23
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
65 2
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் பிரபல குறைந்த கட்டண விமான நிறுவனமான ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது.

விமானப் பயணிகள் விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பாஸ்போர்ட் வரிசைகளை எளிதாகக் கடப்பதற்கு ஏதுவாக, தனது செக்-இன் மற்றும் பொதி ஒப்படைப்பு (Bag drop) நேரத்தை 20 நிமிடங்கள் முன்கூட்டியே முடிக்க ரயான்ஏயர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, விமானம் புறப்படுவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக செக்-இன் கவுண்டர்கள் மூடப்படுகின்றன. ஆனால், புதிய மாற்றத்தின்படி: பயணிகள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 60 நிமிடங்களுக்கு (ஒரு மணிநேரம்) முன்னதாகவே செக்-இன் மற்றும் பொதி ஒப்படைப்புப் பணிகளை முடிக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை (EES) காரணமாக, ஐரோப்பிய விமான நிலையங்களில் பயணிகளுக்குப் பல மணிநேர தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சமாளிக்கவே இந்த 20 நிமிட கூடுதல் கால அவகாசத்தை நிறுவனம் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது.

ரயான்ஏயர் பயணிகளில் சுமார் 20% பேர் இந்த மாற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவர்.

ஏனையோர் ஆன்லைன் மூலம் செக்-இன் செய்வதால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது.

சரியான நேரத்திற்கு செக்-இன் செய்யத் தவறும் பயணிகளுக்குப் பணத்தைத் திரும்பப் பெறாமலேயே விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம் (Denied boarding) என நிறுவனம் எச்சரித்துள்ளது.

கோடை கால விடுமுறைப் பயணிகளுக்கு இப்போதைக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றாலும், நவம்பர் மாதத்திற்குப் பிறகு பயணம் செய்யத் திட்டமிடுவோர் இந்த ஒரு மணிநேரக் காலக்கெடுவை நினைவில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related

Tags: Denied boardingEnglandRyanair)uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக சட்டமன்ற தேர்தல்-56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!

Next Post

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

Related Posts

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து!
உலகம்

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்
தமிழகம்

11 மணிவரையான நிலவரப்படி, 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு!
இந்தியா

11 மணிவரையான நிலவரப்படி, 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்

Virginia மாநிலத்தில் தேர்தல் தொகுதி மறுவரையறை: வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்
அமொிக்கா

Virginia மாநிலத்தில் தேர்தல் தொகுதி மறுவரையறை: வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்

2026-04-23
Next Post
முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழக சட்டமன்ற தேர்தல்-56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தல்-56.81 சதவீதம் வாக்குகள் பதிவு!

0
முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

0
ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

0
டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து!

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து!

0
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.