நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனதுடன் இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
















