• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

முர்ஷிதாபாத்தில் போர்க்களமான தேர்தல் களம்!

Hanushya P by Hanushya P
2026/04/23
in தமிழகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் அந்த மாவட்டத்தில் அதிக செல்வாக்குள்ள ஹுமாயூன் கபீரின் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியினருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், அங்கிருந்த காரையும் அவர்கள் தாக்கினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்து பாதுகாப்புப் படையினர் விரைந்ததை அடுத்து அங்கு அமைதி ஏற்பட்டது.முன்னதாக, முர்ஷிதாபாத்தில் நேற்று பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் பாதிக்கப்பட்டார். ஹுமாயூன் கபீரின் கட்சியினரே தாக்குதலுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறி இருந்தார். இந்நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட ஹுமாயூன் கபீர் அங்கு வந்தார். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர் சம்பவ இடத்துக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். ஹுமாயூன் கபீரை போலீசார் மிகுந்த பாதுகாப்போடு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபீர்,  ‘தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். அது அமைதியாக நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த வாக்குச்சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருடன் இணைந்து இரவு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பணத்தைக் கொடுத்து அதிகாரிகளுடன் கைகோத்து தேர்தல் நடைமுறைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி வருகின்றனர்.

வாக்குச்சாவடிகளுக்குள் நிலைமை சீராக இருக்கலாம். ஆனால் வெளியே மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இரவு முழுவதும் மிரட்டப்பட்டார்கள். தேர்தல் ஆணையம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநிலக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், மத்திய படைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் செல்வாக்கால் நடக்கின்றன. தேர்தல் நடவடிக்கைகள் சமரசம் செய்யப்படுகின்றன. சாமானிய மக்களால் என்ன செய்ய முடியும்?’ எனக் கூறினார்முர்ஷிதாபாத்தின் டோம்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நஜர்புரில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

முர்ஷிதாபாத் வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசன்சோல் தக்ஷின் தொகுதி பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா, ‘இதை நான் காலையிலேயே சொன்னேன். மம்தா பானர்ஜி அரசு இதுபோன்ற செயல்களைச் செய்யும், குண்டுகளை வீசும், மின்வெட்டை ஏற்படுத்தும். அவர்கள் கேமராக்களை சேதப்படுத்த முயல்வார்கள்.

இதுதான் திரிணமூல் காங்கிரஸின் செயல்முறை. இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் வாக்காளர்களை வாக்களிக்க வரவிடாமல் தடுத்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுபோன்ற சம்பவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 41.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Related

Tags: Assembly electionscreated a stir.Trinamool CongressWest Bengal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

Next Post

லார்ட் மண்டெல்சன் விவகாரம்: பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை!

Related Posts

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!
இந்தியா

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்தியா

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!
இந்தியா

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!

2026-07-13
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!
இந்தியா

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

2026-07-07
இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

2026-07-07
தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!
இந்தியா

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!

2026-07-06
Next Post
லார்ட் மண்டெல்சன் விவகாரம்: பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை!

லார்ட் மண்டெல்சன் விவகாரம்: பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.