• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு: ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/09
in இந்தியா, தமிழகம்
67 2
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை தவெக தலைவர் விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்தார்.

நேற்று மாலை 7 மணி அளவில் ஆளுநரைச் சந்தித்த விஜய், இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகள் வழங்கிய அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதங்களை ஒப்படைத்தார்.

அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 118 ஆகும். அதன்படி, தற்போதைய நிலவரப்படி: மொத்தமாக 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

தவெக (108 – 1 ராஜினாமா):107 உறுப்பினர்கள்.
காங்கிரஸ் ஆதரவு: 05 உறுப்பினர்கள்.
CPI மற்றும் CPIM ஆதரவு: 04 உறுப்பினர்கள் (தலா 2).
மொத்த பலம்: 116 உறுப்பினர்கள்.

இதன் மூலம் பெரும்பான்மையை எட்ட இன்னும் 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே விஜய்க்குத் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தவெக-வுக்கு ஆதரவு அளித்ததாக வெளியான தகவலை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முடிவு மிகவும் தீர்மானிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

இது தொடர்பாகத் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இடதுசாரி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த தனது இறுதி முடிவை இன்று அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருமுறை விஜயைச் சந்தித்த ஆளுநர், 118 உறுப்பினர்களின் பட்டியலை முழுமையாகச் சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதில் உறுதியாக உள்ளார். எனவே, விசிக-வின் 2 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால் மட்டுமே விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அதிகாரப் போட்டி, இன்று காலை விசிக வெளியிடவுள்ள அறிவிப்போடு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: electionindia newstvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையிலிருந்து புறப்பட்டார்:!

Next Post

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

Related Posts

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!
இந்தியா

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்!

2026-08-06
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!
இந்தியா

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!
இந்தியா

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

2026-08-05
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியா

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
Next Post
ரஷ்யா மீது 4ஆம் கட்டத் தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து - பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு:!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் உதய கம்மன்பில!

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான கம்மன்பில !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

0
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், 508 பேர் கைது

0
மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய விற்பனை நிலையம்!

0
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு

0
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்

2026-08-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.