• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/27
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் 2026 மே 17 வரையிலான நான்கு வாரங்களில் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நியூமரேட்டரின் வேர்ல்ட்பேனல் (Numerator Worldpanel) என்ற ஆய்வு நிறுவனம் இன்று (27) தெரிவித்துள்ளது.

கடந்த மாத அறிக்கையில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் 3.8% ஆக இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நான்கு வாரங்களில் இங்கிலாந்தின் மளிகைப் பொருட்கள் விற்பனை 1.5% அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன.

நியூமரேட்டரின் வேர்ல்ட்பேனல் என்பது இங்கிலாந்தின் நுகர்வோர் சந்தை ஆய்வு மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமாகும்.

மேலும் இது, எதிர்வரும் ஜூன் 17 அன்று வெளியாகவிருக்கும் அதிகாரப்பூர்வ இங்கிலாந்து பணவீக்கத் தரவுகளுக்கு முன்னதாக, மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் குறித்த ஒரு ஆரம்ப அறிகுறியையும் வழங்குகிறது.

இதேவேளை, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து நிதி அமைச்சு, முட்டை, பாண் மற்றும் பால் போன்ற முக்கியப் பொருட்களுக்கு விலை உச்சவரம்பு விதிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கியது.

குடும்பங்களின் பட்ஜெட் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 100-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி வரிகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

Related

Tags: Inflationukஇங்கிலாந்துபணவீக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

Next Post

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

Related Posts

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
இங்கிலாந்து

2026-05-27
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!
இஸ்ரேல்

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?
இலங்கை

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!
இங்கிலாந்து

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

2026-05-27
Next Post
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

0
இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

0
போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

0
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

0
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

0
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

2026-05-27
இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

2026-05-27
போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

2026-05-27
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

2026-05-27
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

2026-05-27

Recent News

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

2026-05-27
இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

2026-05-27
போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

2026-05-27
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.