• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/31
in விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹொங்கொங்கில் நடைபெறும் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டரில் ரன்சினி பெரேரா தங்கப் பதக்கமும், ஆண்களுக்கான உயரப்பாய்தலில் தருஷ மெந்திஸ் வெள்ளிப் பதக்கமும், ஆண்களுக்கான 200 மீட்டரில் சதேவ் ராஜகருணா வெண்கலப் பதக்கமும் வென்று இலங்கை அணிக்கு முப்பெரும் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளனர்.

அதன்படி, ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் 22-ஆவது ’20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில்’ (Asian U20 Athletics Championships) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளம் தடகள வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

நேற்று (30) நடைபெற்ற பல்வேறு இறுதிப் போட்டிகளில் ,
பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரன்சினி பெரேரா அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், இலக்கை 24.7 வினாடிகளில் கடந்து மிக நெருக்கமான போட்டி முடிவின் ஊடாக முதலிடத்தைப் பெற்று இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை (Gold Medal) உறுதி செய்தார்.

ஆண்களுக்கான உயரப்பாய்தல் போட்டியில் களம் கண்ட இலங்கை வீரர் தருஷ மெந்திஸ் வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) வென்றுள்ளார்.

இவர் போட்டியில் 2.14 மீற்றர் உயரத்தைத் தாண்டி இந்த சாதனையையும் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டதுடன் பலரும் சாதனைகளை பதிவுசெய்தனர்.

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சதேவ் ராஜகருணா மற்றும் ஓமெல் சில்வா ஆகிய இரு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் பந்தய தூரத்தை 21.13 வினாடிகளில் நிறைவு செய்த சதேவ் ராஜகருணா இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தைப் (Bronze Medal) பெற்றுக்கொடுத்தார்.

இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இலங்கை வீரரான ஓமெல் சில்வா மிகக் குறுகிய வினாடி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடத்தைப் பெற்றார்.

ஆசிய அளவில் இளம் வீரர்களுக்காக நடைபெறும் இத்தொடரில் இலங்கை தடகளக் கூட்டணி அடுத்தடுத்து பதக்கங்களை வென்று வருகின்றமை விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: sports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

Next Post

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

Related Posts

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!
உதைப்பந்தாட்டம்

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?
கிரிக்கெட்

2026-05-29
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
Next Post
பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

0
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

0
இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

0
முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.