• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பகைமை நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப் பகுதிகளுக்கு மேலுள்ள வான்பரப்பை, விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

புதிய மற்றும் தற்போதுள்ள எரிசக்தி கட்டமைப்புகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்கமும் தேசிய மின் கட்டமைப்பும் கட்டுமானத்தின் வேகம் மற்றும் மலிவான செலவு ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

ட்ரோன் தடுப்பு வலைகள் , பலப்படுத்தப்பட்ட தங்குமிடங்கள் அல்லது மின்சார கேபிள்களை நிலத்தடிக்கு மாற்றுவது போன்ற மேம்பட்ட பாதுகாப்பு உத்திகளில் முதலீடு செய்ய அவர்கள் தவறிவிட்டனர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதேவேளை, பிரிட்டன் கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில், உள்நாட்டுப் போர் போன்ற அச்சுறுத்தல்களுக்கு நாடு “தீவிரமாக தயாராக வேண்டும்” என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Drone attacksEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

Next Post

லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

Related Posts

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!
ஈரான்

2026-08-27
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கை

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!
ஆசிரியர் தெரிவு

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!
இலங்கை

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

2026-08-27
Next Post
லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

0
மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

0
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

0
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

0
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.