• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
Paris Saint-Germain கொண்டாட்டம் கலவரமாக மாறியது: தண்டனைகள் அறிவிப்பு

Hanushya P by Hanushya P
2026/06/02
in உலகம், பிரான்ஸ்
66 2
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

Paris Saint-Germain அணி சாம்பியன்ஸ் லீக் வெற்றியைத் தொடர்ந்து பரிஸில் ஏற்பட்ட கலவர சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட பலர் மீது உடனடி நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், சிலருக்கு சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

22 வயதுடைய Raphaël D என்பவர், நண்பர்களுடன் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரை அவமதித்ததுடன், போதையிலிருந்தபோது அதிகாரியொருவரை தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிமன்றத்தில் திட்டமிட்ட தாக்குதல் நடத்தவில்லை என மறுத்தார். இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு 12 மாத சிறைத் தண்டனை விதித்ததுடன், அதில் ஆறு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அல்ஜீரியாவைச் சேர்ந்த 20 வயதுடைய Hichem S மீது கால்பந்து ரசிகரின் சங்கிலியை திருடியதாகவும், காவல்துறையினரை அவமதித்து தாக்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. நண்பர்களுடன் கொண்டாட்டத்திற்காகவே பரிஸுக்கு வந்ததாக அவர் தெரிவித்த போதிலும், அவரது விளக்கங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் அவருக்கு 10 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையும், ஐந்து ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 18 வயதுடைய Amer K என்பவரின் வாகனத்தில் பல வெடிகுண்டு பொருட்கள், புகை குண்டுகள், டேசர் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்பனைக்காக வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். நீதிமன்றம் அவருக்கு 10 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையும், ஐந்து ஆண்டுகள் ஆயுதம் வைத்திருக்கத் தடை விதித்தது. இதேவேளை, காவல்துறையினர் மீது வெடிகுண்டு ஏவியதாக குற்றம் சாட்டப்பட்ட 18 வயதுடைய Tiziano P மீது போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

Related

Tags: Germain's Champions LeagueInvestigationsPrisonyouths involved
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

Next Post

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

Related Posts

முன்பள்ளி சிறுவர்கள் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பில் நீதிமன்ற மறுஆய்வைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!
இங்கிலாந்து

2026-06-02
பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!
ஆசிரியர் தெரிவு

லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

2026-06-02
ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !
இங்கிலாந்து

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

2026-06-02
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!
இத்தாலி

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

0
Paris Saint-Germain கொண்டாட்டம் கலவரமாக மாறியது: தண்டனைகள் அறிவிப்பு

Paris Saint-Germain கொண்டாட்டம் கலவரமாக மாறியது: தண்டனைகள் அறிவிப்பு

0
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

0
போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.