• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/30
in உலகம், தொழில்நுட்பம், பல்சுவை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் புதிய வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளதுடன் இது கட்டாயமானதொன்றல்ல என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான பயனர் பெயரை ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர் பெயரை எந்த நேரத்திலும் நீக்குவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ பயனர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஒரு பயனர் பெயருக்காக அதிகபட்சமாக 35 எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதுடன் பிரபல அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களின் பெயர்களை மற்றவர்கள் போலி கணக்குகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வட்ஸ்அப் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இன்னமும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாகும் என்ற போதிலும், இந்த பயனர் பெயர் (Username) அம்சம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் மற்றவர்களால் உங்களது தொலைபேசி இலக்கத்தைப் பார்க்க முடியாது. இதன் மூலம், குறிப்பாக குழு அரட்டைகளில் (Group Chats) உள்ள அறிமுகமில்லாத நபர்களுடன் தங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு அதிகளவிலான தனியுரிமைப் பாதுகாப்பு (Privacy) கிடைக்கும் என வட்ஸ்அப் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் அலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் (Alice Newton-Rex) தெரிவித்துள்ளார்.

Related

Tags: TechnologyupdateWhatsApp
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

Next Post

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

Related Posts

சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!
உலகம்

2026-06-30
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

ட்ரம்புக்கு தொடரும் சட்ட பின்னடைவு

2026-06-30
வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை
இங்கிலாந்து

வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

2026-06-30
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு
இங்கிலாந்து

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!
இலங்கை

2026-06-29
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!
அமொிக்கா

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

2026-06-29
Next Post
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

0
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

0
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

0
மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.