• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/19
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இளைஞன் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இளைஞனே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து மதுபான ரின்கள் மற்றும் ஊசி (சிரிஞ்) என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் , சங்கானை பகுதியில் உள்ள வெளிநாட்டவரின் பூட்டிய வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் , அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கும் தகவல் வழங்கிய நிலையில் , பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றனர்.

அதன் போது வீட்டினுள் , இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் , காணப்பட்டுள்ளது.

அத்துடன் சடலத்திற்கு அருகில் மதுபான ரின்கள் , ஊசி மருந்து (சிரிஞ்) என்பவையும் காணப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் , குறித்த வீடு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உறவினருடையது எனவும் , அவர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை இளைஞன் உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் ,அவர் அதீத போதை காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்த மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

Next Post

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

Related Posts

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!
இலங்கை

2026-07-19
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

2026-07-19
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!
ஆசிரியர் தெரிவு

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம்!
இலங்கை

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம்!

2026-07-18
Next Post
வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

0
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.