• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/25
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (23) வெறும் மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொட மற்றும் வத்தளைப் பகுதிகளில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரரின் 3 வயது மகளின் பிறந்தநாள் விழா அங்கு நடைபெற்றுள்ளது.

‘குடு ரொஷான்’ என்பவரைக் கொலை செய்யும் இலக்குடனேயே துப்பாக்கிதாரி மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார்.

விழாவுக்கு வந்த விருந்தினரைப் போல நடனமாடிக்கொண்டே சென்ற துப்பாக்கிதாரி, ‘குடு ரொஷான்’ அணிந்திருந்த ஆடைக்கு நிகரான ஆடையை அணிந்திருந்த வேறொரு நபரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடந்த வேளையில் ‘குடு ரொஷான்’ புகைப்பிடிப்பதற்காக மண்டபத்திற்கு வெளியே சென்றிருந்ததால், ஆடை அடையாளத்தை வைத்து ஆள்மாறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொரளை, வனாத்தமுல்லையைச் சேர்ந்த ‘வனாத்தே சுமேதா’ என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இக்கொலைச் சம்பவத்தை ‘மட்டக்குளி மனோஜ்’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளுக்கு உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நால்வரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க மற்றும் களனி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் வழிகாட்டலில் 5 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இதற்கு முன்னதாக, தெமட்டகொட, குப்பியாவத்தை பகுதியில் நேற்று மாலை 6.35 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இலக்கு வைக்கப்பட்ட நபரைத் துரத்தித் துரத்திச் சுடும் அதிர்ச்சி காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன.

இத்தாக்குதலில் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த வனாத்தமுல்லையைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பொலிஸ் காவலில் உள்ள ‘வனாத்தே துமிந்த’ என்பவரின் நெருங்கிய சகா என்பதுடன், கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குத் துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் பிணையில் வெளிவந்தவர் ஆவார்.

இத்தாக்குதலை ‘வனாத்தே சது’ என்பவரின் தரப்பு வழிநடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நாடுமுழுவதும் நிலவும் இந்த வன்முறைச் சூழலுக்கு மத்தியில், தேவேந்திரமுனை தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா (ஊர்வலம்) பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.

அதன் பாதுகாப்பிற்காக 600 பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Related

Tags: Gun Shootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

Next Post

மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

Related Posts

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!
இலங்கை

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

2026-07-25
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!
இலங்கை

கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

2026-07-25
கலாநிதி வைகுந்தவாசனுக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!
இலங்கை

கலாநிதி வைகுந்தவாசனுக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

2026-07-25
போதைப்பொருள் பணத்தில் வாங்கிய டிராக்டர், 1 கோடி ரூபாய் நிதி முடக்கம்!
இலங்கை

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய டிராக்டர், 1 கோடி ரூபாய் நிதி முடக்கம்!

2026-07-25
அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!
இலங்கை

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

2026-07-25
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!
இலங்கை

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

2026-07-25
Next Post
மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை - திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

0
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

0
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

0
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

0
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

0
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

2026-07-25
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

2026-07-25
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

2026-07-25
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

2026-07-25
கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

2026-07-25

Recent News

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

2026-07-25
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

2026-07-25
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

2026-07-25
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.