• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/18
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் முகமாக சுகாதாரத் திணைக்களம் சுகாதார விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விழித்தெழுவோம் தலசீமியா நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி இன்று (18) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகளூடாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் வரை சென்றடைந்தது.

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர்.ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்வு இடம்பெற்றது.

நம்பிக்கையுடன் நடப்போம் ஒரு உயிரை காப்போம் என்ற கருத்தை சமூகத்துக்கு தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் இந்த நோயின் தாக்கத்திலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் பதாகைகளை ஏந்திய வண்ணம் இந்த விழிப்புணர்வு பேரணி முண்ணெடுக்கப்பட்டிருந்தது.

பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் தொற்றா நோய் பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதாரத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டிருந்தது.

blank

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Next Post

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

Related Posts

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!
இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

2026-08-18
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கை

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2026-08-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

2026-08-18
துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது
இலங்கை

துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

2026-08-18
ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

2026-08-18
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு
இலங்கை

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு

2026-08-18
Next Post
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

0
மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

0
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

0
துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

0
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

2026-08-18
மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி!

2026-08-18
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2026-08-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

2026-08-18
துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.