• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

Hanushya P by Hanushya P
2026/08/23
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் பகல் போசன இடைவேளையின் போது 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

கே.எல். ராகுல் 18 ஓட்டங்களுடனும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

இரண்டு தடவைகள் பிடிகள் கொடுத்து தப்பித்த தேவ்டத் படிக்கல் 13 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஷூப்மன் கில் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

தேவ்டத் படிக்கல் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் கொடுத்த சற்று கடினமான பிடியை சொனால் தினூஷ பிடிக்கத் தவறினார்.

தொடர்ந்து தேவ்டத் படிக்கல் ஒரு ஓட்டம் மாத்திரம் பெற்றிருந்தபோது கொடுத்த மற்றொரு பிடியை ஸ்லிப் நிலையில் தனஞ்சய டி சில்வா தவறவிட்டார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Related

Tags: 88 for 2INDIAKL RahulSri Lanka at the SSC Stadium
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு முழுவதும் வீதி விபத்துக்கள்: சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Next Post

நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!

Related Posts

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!
கிரிக்கெட்

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!
முக்கிய செய்திகள்

லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

2026-08-22
11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!
உதைப்பந்தாட்டம்

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

2026-08-21
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்த ரூட்!
ஆசிரியர் தெரிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்த ரூட்!

2026-08-21
இலங்கையுடனான டெஸ்ட், டி20 தொடர்களை நடத்தவுள்ள பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான டெஸ்ட், டி20 தொடர்களை நடத்தவுள்ள பாகிஸ்தான்!

2026-08-20
Next Post
நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!

நாடாளுமன்ற தணிக்கை அறிக்கை: சபாநாயகர் மற்றும் அதிகாரிகளின் வரம்பற்ற எரிபொருள் பயன்பாடு அம்பலம்!

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி ஆலை முற்றுகை: பெண் உட்பட மூவர் கைது!

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி ஆலை முற்றுகை: பெண் உட்பட மூவர் கைது!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கிரிவத்துடுவையில் முதியவர் படுகொலை: புதரில் பதுங்கியிருந்த கொலையாளி கஹத்துடுவ பொலிஸாரால் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

0
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில்  பிரதமர் பங்கேற்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில் பிரதமர் பங்கேற்பு!

0
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

0
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.