• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

Hanushya P by Hanushya P
2026/08/28
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ரூ.205 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ள போதிலும்,  திட்டமிட்ட கால அட்டவணையை விட பணிகள் சற்று தாமதமடைந்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து,  கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் நலன்களை கருத்திற்கொண்டு எஞ்சியுள்ள பணிகளை துரிதப்படுத்தி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும் இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அமைச்சரும் அதிகாரிகளும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கொழும்புத்துறை இறங்குதுறையின் வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் தொழில்சார் தேவைகளை இலகுவாக்குவதுடன்,  அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related

Tags: Aquatic ResourcesFishermenMinister of FisheriesRamalingam Chandrasekar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாளிகைக்காடு வடிகான்கள் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

Next Post

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

Related Posts

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு
இலங்கை

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

2026-08-28
ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்
இலங்கை

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

2026-08-28
கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி
அம்பாறை

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

2026-08-28
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!
இலங்கை

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

2026-08-28
15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!
இலங்கை

15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!

2026-08-28
‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!
இலங்கை

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

2026-08-28
Next Post
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்களுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

'நவோதயபுரம்' வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

0
ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

0
விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

0
நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.