• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

Hanushya P by Hanushya P
2026/09/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் படிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை நிர்வகிக்கின்ற இலங்கையிலுள்ள முக்கிய சட்டமாகும்.

ஆயினும், உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் தற்போது ஆட்களின், பண்டங்களின் மற்றும் சேவைகளின் தொழிற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையால், தொடர்ந்து இயங்கிவரும் உலகளாவிய விஜயங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தால் தொற்று நோய்கள் நாடுகளுக்கிடையே வேகமாகப் பரவி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அதற்கமைய, 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆயினும், குறித்த திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கமைய, கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள 4 தொற்றுநோய் நிலைமைகளின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து, சமகால சுகாதார சவால்களுக்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் பொருத்தமான திருத்தங்களை முன்மொழிவதற்கான மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related

Tags: amend the QuarantineappointmentCabinetNo. 03 of 1897.Prophylaxis Ordinance
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

Next Post

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

Related Posts

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!
இலங்கை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

2026-10-12
USD
இலங்கை

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

2026-10-12
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

2026-10-12
ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

2026-10-12
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

2026-10-12
இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

2026-10-12
Next Post
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிழக்கு, ஊவாவில் இடியுடன் கூடிய மழை; பொது மக்கள் அவதானம்!

கிழக்கு, ஊவாவில் இடியுடன் கூடிய மழை; பொது மக்கள் அவதானம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

0
பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

0
USD

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

0
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

0
சவுதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: