• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம்: சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை!

Anoj by Anoj
2021/04/09
in ஆசியா, உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம் என சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் போர் விமானங்களை பறக்கவிட்ட சீனாவின் செயற்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்கையிலேயே தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நாங்கள் போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.

தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. சீனா ஒருபுறம் தங்களது ஆறுதல்களை அனுப்புவதன் மூலம் தைவான் மக்களை கவர்ந்திழுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தைவான் மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு தைவானுக்கு அருகில் தங்களது இராணுவ விமானங்களையும், இராணுவ கப்பல்களையும் அனுப்புகிறார்கள்.

சீனர்கள், தைவான் மக்களுக்கு மிகவும் கலவையான சமிக்கைகளை அனுப்புகிறார்கள். அதை நான் தோற்கடிப்பதாகவே வகைப்படுத்துவேன்’ என கூறினார்.

தைவானை தங்களது பிராந்தியம் என உரிமைக் கொண்டாடும் சீனா, தேவைப்பட்டால் அமைதியான முறையில் அல்லது இராணுவ பலத்தால் நாட்டை கைப்பற்றுவோம் என அச்சுறுத்தி வருகின்றது.

Related

Tags: சீனாதைவான் எச்சரிக்கைவெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

Next Post

இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 தொற்று 60 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்!

Related Posts

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!
உலகம்

2026-08-04
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!
உலகம்

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

2026-08-03
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

2026-08-03
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு
உலகம்

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03
சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!
உலகம்

சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!

2026-08-03
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம்!
உலகம்

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம்!

2026-08-03
Next Post
இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 தொற்று 60 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 தொற்று 60 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்!

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துல் திட்டம்!

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த 20 வயது பிலிப்பைன்ஸின் ஈலா! 

வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த 20 வயது பிலிப்பைன்ஸின் ஈலா! 

0
சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

0
இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.