• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவில்  புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Dhackshala by Dhackshala
2021/04/18
in இந்தியா, முக்கிய செய்திகள்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இரண்டு இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 இலட்சத்து 82 ஆயிரத்து 461ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகராஷ்டிரத்தில் நேற்று ஒருநாளில் 67 ஆயிரத்து 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அந்த மாநிலத்தில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 501 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 168ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில், ஒரு கோடியே 28 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Corona VirusdeathPeoplesஉயிரிழப்புகொரோனா வைரஸ்மக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Next Post

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

Related Posts

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு
இலங்கை

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

2026-08-03
தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!
இலங்கை

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

2026-08-03
Next Post
நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

0
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

0
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

0
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

0
நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

2026-08-03
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

2026-08-03
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!

Recent News

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

2026-08-03
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

2026-08-03
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.