• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

உலக நாடுகளில் வைரஸைப் பரப்புவதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டிய சீனா – அதிர்ச்சி தகவல்!

Dhackshala by Dhackshala
2021/05/10
in உலகம்
135 1
A A
0
72
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது.

இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான சீன இராணுவத்தின் இரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளிவிவகாரத் துறைக்கு கிடைத்துள்ளதாக, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில், கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2015ஆம் ஆண்டில் சீன இராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.

தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டனர் என்றும் போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும் குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த இரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related

Tags: கொரோனா வைரஸ்சீன இராணுவம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

Next Post

சக்காரியாவின் தந்தை கொரோனாவால் மரணம்

Related Posts

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!

2026-01-28
இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

2026-01-28
Next Post
சக்காரியாவின் தந்தை கொரோனாவால் மரணம்

சக்காரியாவின் தந்தை கொரோனாவால் மரணம்

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.