• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
இத்தாலி பகிரங்க டென்னிஸ்: இகா ஸ்வியடெக் சம்பியன்!

இத்தாலி பகிரங்க டென்னிஸ்: இகா ஸ்வியடெக் சம்பியன்!

Anoj by Anoj
2021/05/17
in டெனிஸ், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று போலந்தின் இகா ஸ்வியடெக் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியடெக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

இப்போட்டியில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இதில் இகா ஸ்வியடெக்கின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது.

இதில் ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய இகா ஸ்வியடெக், 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இகா ஸ்வியடெக் சம்பியன் பட்டத்தை வென்றார்.

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியடெக் பெறும் முதல் சம்பியன் பட்டம் இதுவாகும்.

Related

Tags: இகா ஸ்வியடெக்இத்தாலி பகிரங்க டென்னிஸ்கரோலினா பிளிஸ்கோவாசம்பியன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இத்தாலி பகிரங்க டென்னிஸில் 10ஆவது முறையாக மகுடம் சூடிய ‘கிளே ஒஃப் த கிங்’

Next Post

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Related Posts

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!

2026-11-03
இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!

2026-11-02
ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!
பிரதான செய்திகள்

ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!

2026-11-02
விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!
ஆசிரியர் தெரிவு

விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!

2026-11-01
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

2026-11-01
Next Post
நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

குஜராத்தில் கரையை கடக்கும் டாக்டே புயல்!

குஜராத்தில் கரையை கடக்கும் டாக்டே புயல்!

காசாவில் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்: துருக்கி- ரஷ்ய ஜனாதிபதி அவசர ஆலோசனை!

இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

0
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

0
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

0
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-05
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: