• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை!

People shop for tissues and toilet rolls at a supermarket in Taipei, Taiwan, on Saturday, May 15, 2021. Taiwan imposed restrictions on gatherings and ordered entertainment businesses to shutter operations as it raised the alert level in its capital to battle a surge in local Covid-19 infections. Photographer: I-Hwa Cheng/Bloomberg

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை!

Anoj by Anoj
2021/05/18
in ஆசியா, உலகம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தாய்வானில் அண்மைய தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக, உள்நாட்டு தொற்று நோயியல் நிலைமை மற்றும் நமது குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மே 19ஆம் திகதி முதல் பின்வரும் எல்லை கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகிறது.

இதன்படி அவசர மற்றும் மனிதாபிமான வழக்குகளுக்கான விதிவிலக்குகளுடன் வெளிநாட்டினர் தாய்வானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தாய்வான் வழியாக பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த தடைகள் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 2,017பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

Related

Tags: உள்நாட்டு தொற்று நோயியல் நிலைமைதாய்வான்தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம்வெளிநாட்டினர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டாக்தே புயல் காரணமாக 14 பேர் உயிரிழப்பு!

Next Post

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – ரிஷாட் மற்றும் பிரேமலால் பங்கேற்பு

Related Posts

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
அமொிக்கா

2026-03-20
ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

2026-03-20
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

மின்சாரம் மீதான வரி குறைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவதானம்!
உலகம்

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

2026-03-19
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

2026-03-19
Next Post
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் - ரிஷாட் மற்றும் பிரேமலால் பங்கேற்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

மட்டக்களப்பு சிவப்பு வலயமாக பிரகடனம்- 3 கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது

இஸ்ரேல் தீவிர தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 9 பேரின் வீடுகள்- சுரங்கப் பாதை தகர்ப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!

604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

0
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

0
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.