• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மக்களின் ஒத்துழைப்பே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர்

மக்களின் ஒத்துழைப்பே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர்

Yuganthini by Yuganthini
2021/06/14
in இந்தியா, தமிழகம்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணொளி  ஊடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் 2 வார காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியமையாலும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தமையினாலும் வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளது.

இதேவேளை சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.

மேலும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள, தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.

அத்துடன் மக்கள் அனைவரும் முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  நடந்துக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: காணொளிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீடிக்கும் மழையுடனான காலநிலை – சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Next Post

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

Related Posts

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!
இந்தியா

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!

2026-08-15
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

2026-08-15
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!
இந்தியா

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

2026-08-14
543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!
இந்தியா

543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!

2026-08-14
தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!
ஆசிரியர் தெரிவு

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

2026-08-14
மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!
இந்தியா

மீனவர்கள் கைது விவகாரம்; தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டெல்லி பயணம்!

2026-08-13
Next Post
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை - எதிர்க்கட்சி

வாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்!

இந்தியாவில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.