• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தமிழ்நாடு பிரீமியர் லீக்: லைக்கா கோவை கிங்ஸ் அபார வெற்றி!

தமிழ்நாடு பிரீமியர் லீக்: லைக்கா கோவை கிங்ஸ் அபார வெற்றி!

Anoj by Anoj
2021/07/24
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணி, 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்த லைக்கா அணி, புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை- சிதம்பரம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் ரூபி திருச்சி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரூபி திருச்சி அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரூபி திருச்சி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிதிஷ் ராஜகோபால் 45 ஓட்டங்களையும் அமித் சாத்விக் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், அபிஷேக் டன்வர், விக்னேஷ் மற்றும் செல்வ குமாரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஜித் ராம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் லைக்கா அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ 74 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரூபி திருச்சி அணியின் பந்துவீச்சில், சுனில் சேம் மற்றும் ராஹில் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கங்கா ஸ்ரீதர் ராஜூ தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: கங்கா ஸ்ரீதர் ராஜூதமிழ்நாடு பிரீமியர் லீக்ரூபி திருச்சி அணிலைக்கா கோவை கிங்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!

Next Post

திருகோணமலையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

Related Posts

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

2026-10-20
ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!
கிரிக்கெட்

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!
கிரிக்கெட்

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

2026-10-17
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!
விளையாட்டு

ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!

2026-10-17
Next Post
திருகோணமலையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

திருகோணமலையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

இரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணிக்கு சிம்பாப்வே பதிலடி

இரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணிக்கு சிம்பாப்வே பதிலடி

ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஆப்பிள் டெய்லி ஆசிரியர்கள் மூவர் கைது

ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஆப்பிள் டெய்லி ஆசிரியர்கள் மூவர் கைது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

0
மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!

மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!

0
தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!

0
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

0
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: