• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
முழுமையாக தடுப்பூசி செலுத்திய ஐரோப்பிய ஒன்றிய- அமெரிக்க மக்களை வரவேற்கும் ஸ்கொட்லாந்து!

Anoj by Anoj
2021/08/02
in இங்கிலாந்து
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தாமல் ஸ்கொட்லாந்திற்கு பயணம் செய்யலாம்.

கடந்த வாரம் ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து விதிகள் 04:00 மணிக்கு மாற்றப்பட்டன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் அவை பயணத் துறையால் வரவேற்கப்படுகின்றன.

செம்மஞ்சள் பயணப் பட்டியலில் மீதமுள்ள நாடுகளுக்கு உட்பட்டு, பயணிகள் இனி ஸ்கொட்லாந்திற்கு வருகையில் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

கொரோனா வைரஸின் பீட்டா மாறுபாடு குறித்த கவலைகள் காரணமாக, பிரான்ஸில் இருந்த மக்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது.

பயணிகள் புறப்படுவதற்கு முன் எதிர்மறை சோதனையை காட்ட வேண்டும் மற்றும் வருகைக்குப் பிறகு இரண்டாவது நாளில் எதிர்மறை சோதனை முடிவை காட்ட வேண்டும்.

Related

Tags: அமெரிக்காஐரோப்பிய ஒன்றியம்தடுப்பூசிஸ்கொட்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர்களை வீட்டில் பணிக்கமர்த்தியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

Next Post

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Related Posts

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

2026-07-16
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

2026-07-15
ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!
இங்கிலாந்து

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

2026-07-15
Next Post
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

தனுஷுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்!

தனுஷுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.