• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
2022ஆம் ஆண்டுக்குள் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்க திட்டம்!

கொவிட்: பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது!

Anoj by Anoj
2021/09/27
in ஐரோப்பா, பிரான்ஸ்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 69இலட்சத்து 94ஆயிரத்து 319பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 463பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 706பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 54ஆயிரத்து 811பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 609பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 67இலட்சத்து 23ஆயிரத்து 45பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபிரான்ஸ்மருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்!

Next Post

கெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்

Related Posts

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!
உலகம்

2026-03-04
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

2026-03-01
53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

2026-02-28
மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

2026-02-26
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு
உலகம்

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

2026-02-26
ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

2026-02-25
Next Post
அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

கெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்

அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை: பொதுமக்கள் கண்டனம்

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் –   டக்ளஸ்

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் - டக்ளஸ்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல்:  கால்பந்து மைதானம் கடுமையாக சேதம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

2026-03-05

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.