• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- மீனவ சம்மேளத்தின் தலைவர்

Yuganthini by Yuganthini
2021/10/09
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எங்களது வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். ஆகவே வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது என யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் எற்பாட்டில் இந்திய இழுவைப்படகு எல்லைதாண்டி வருவதை தடுக்கும் முகமாக  கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அ.அன்னராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கைக்கு  வருகைத் தந்தப்போது, தமிழ் அரசியல் கட்சியினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆனால், இதன்போது  இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும் அத்துமீறல் தொடர்பில் யாரும் பேசியதாகயில்லை. அது மிகவும் வேதனை அளிக்கின்றது.

இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள தொப்பில் கொடியிருக்கும் எங்களுக்கு உதவி செய்கின்றார்கள். அதற்கு நன்றிக்கடனாக இருப்போம்.

ஆனால் எமது வாழ்வாதாரமான தொழிலை அழிக்கும்போது வடக்கு மாகாண மீனவர்கள் என்னசெய்வது.

இந்தியாவில் ஆறுகோடி மக்கள் இருக்கின்ற இடத்தில் சுமார் 2000,  3000 இழுவைமடி படகுகள்தான் இருக்கின்றது. இலங்கை கட்டளை கோவைப்படி நடைமுறைப்படுத்தலாம். இந்த விடயத்துக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணலாம் என இனியும் இலங்கை அரசாங்கம் ஏமாத்தகூடாது.

வெளிநாட்டு மீனவ நடைமுறையான சட்டத்தினை முற்றுமுழுவதுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையிலான நிலைப்பாடாக காணப்படுகின்றது.

நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது. தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு, வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: மீனவ சம்மேளத்தின் தலைவர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை அழித்துவிடவேண்டாம் ஞானசாரரிடம் பொன்சேகா கோரிக்கை

Next Post

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 – வர்த்தமானி

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 – வர்த்தமானி

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 - வர்த்தமானி

மன்னார் வைத்தியசாலையில் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம்- மக்கள் விசனம்

தலிபான்களைப் போலவே சர்வதேச பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் ஆதரிக்கிறது- பெல்ஜிய செனட்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.