• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
போர்த்துகலில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/10/13
in ஐரோப்பா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் 40ஆயிரத்து 71பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 13இலட்சத்து 82ஆயிரத்து 531பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 16ஆயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 442பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 485பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 667பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 11இலட்சத்து 88ஆயிரத்து 975பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைரோமேனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 16இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைவு!

Next Post

இணையவழி கற்பித்தல் நடவடிக்கை: ஆசிரியர் போராட்டம் தொடருமென அறிவிப்பு

Related Posts

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்
உலகம்

2026-02-26
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு
உலகம்

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

2026-02-26
ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி

2026-02-25
பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

விமான நிலையத்தில் பாரிய தீ!
உலகம்

விமான நிலையத்தில் பாரிய தீ!

2026-02-24
சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!
உலகம்

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

2026-02-24
Next Post
ஆசிரியர்கள், அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம்

இணையவழி கற்பித்தல் நடவடிக்கை: ஆசிரியர் போராட்டம் தொடருமென அறிவிப்பு

ஐ.பி.எல்.: இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் இரண்டாவது அணி எது? டெல்லி- கொல்கத்தா மோதல்!

தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படலாம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

0
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

0
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

2026-02-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.