• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம் : இங்கிலாந்து அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/24
in விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற சுப்பர் 12 சுற்றின் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பாக கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 13 மட்டுமே பெற்றுக்கொடுக்க மற்றய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து 56 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் இரண்டு விக்கெட்களை வீழ்த்திய இங்கிலாந்து அணி வீரர் மெயின் அலி தெரிவு செய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சார்ள்ஸ் அழைப்பு!

Next Post

கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் – ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் வாசு

Related Posts

மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்ப சிறப்பு விமானம்!
கிரிக்கெட்

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-05
ஃபின் அலன் 33 பந்துகளில் சதம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து!
ஆசிரியர் தெரிவு

ஃபின் அலன் 33 பந்துகளில் சதம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து!

2026-03-05
போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!
கிரிக்கெட்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

2026-03-04
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-04
Next Post
வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் - ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் வாசு

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானின் ஏவுகணை தளங்களை பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக தாக்கலாம் – டேவிட் லாமி!

🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.