• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நேற்று(ஞாயிற்றக்கிழமை) 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.

இவர்கள் அனைவரும் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 02 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

Next Post

எல்லைப் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது : முதல் முறையாக ஒப்புக்கொள்ளும் சீன அரசு!

Related Posts

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!
இலங்கை

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

2026-10-21
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

2026-10-21
சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகம்

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

2026-10-21
Next Post
எல்லைப் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது : முதல் முறையாக ஒப்புக்கொள்ளும் சீன அரசு!

எல்லைப் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது : முதல் முறையாக ஒப்புக்கொள்ளும் சீன அரசு!

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

10 - 13ஆம் வகுப்புகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

தமிழகத்தில் சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

0
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

0
சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0
காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

0
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை!

2026-10-21
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

2026-10-21
சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-21
சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2026-10-21
காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை.

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: