• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்!

Anoj by Anoj
2021/11/25
in ஆசியா, உலகம்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் 9 முதல் 10ஆம் திகதி வரை ‘ஜனநாயகத்துக்கான மாநாடு’ நடைபெறவுள்ளது.

காணொளி மூலம் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, போஸ்னியா, ஹங்கேரி ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அத்துடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியாங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜனநாயகத்துக்கான மாநாட்டில் பங்கேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் தாய்வானை அழைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சீனா என்பது ஒற்றை தேசமாகும். அந்த தேசத்துக்கு சீன மக்கள் குடியரசு (பிஆர்சி) அரசாங்கம்தான் ஒரே பிரதிநிதியாகும். சீனாவின் ஓர் அங்கம் என்பதைத் தவிர தாய்வானுக்கு வேறு எந்த சர்வதேச அங்கீகாரமும் கிடையாது.

இந்தக் கொள்கையை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுபோல் சர்வதேச மாநாடுகளில் அந்தப் பிராந்தியத்துக்கு அழைப்பு விடுப்பது, தைவான் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும். பிரிவினைவாதத்துக்கு களம் அமைத்துக் கொடுப்பது அமெரிக்காவைத்தான் திருப்பித் தாக்கும். பிரிவினைவாத சக்திகள் நெருப்புடன் விளையாடுவது, அந்த சக்திகளைத்தான் சுட்டுப் பொசுக்கும்.

ஜனநாயக மாநாட்டை அமெரிக்கா நடத்துவதன் நோக்கம் உலக நாடுகளிடையே பிளவை ஏற்படுத்துவதுதான். ஜனநாயகம் என்பது மனிதகுலத்திடம் காணப்படும் இயல்பான கட்டமைப்பாகும். அதற்கு எந்த நாடும் உரிமை கொண்டாடக் கூடாது. தற்போது ஜனநாயகத்தை மேம்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா நடத்துவது, சர்வதேச அரசியலில் தனது இலக்குகளை அடையும் உள்நோக்கத்தைக் கொண்ட மாநாடாகும்’ என கூறினார்.

Related

Tags: அமெரிக்காஅவுஸ்ரேலியாசீனாதென்கொரியாபாகிஸ்தான்பிலிப்பைன்ஸ்ஜப்பான்ஜனநாயகத்துக்கான மாநாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாவீரர் நாளுக்கு தீருவில் திடலை வழங்க முடியாது – வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு!

Next Post

பருத்தித்துறை நகர சபை பாதீடு வெற்றி – பாதீட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனோ!

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
Next Post
நான்கு மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனா!

பருத்தித்துறை நகர சபை பாதீடு வெற்றி - பாதீட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனோ!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு!

கார்த்திகை பூ தொடர்பில் இந்தியத் துணைத் தூதரகம் விளக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.