• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி மகத்தான வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி மகத்தான வெற்றி!

Anoj by Anoj
2021/12/14
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 78 ஓட்டங்களையும் ஹெய்டர் அலி 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொமாறியோ செப்பர்ட் 2 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன், ஒசேன் தோமஸ், டோமினிக் ட்ரேக்ஸ் மற்றும் ஒடீயன் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் ஹோப் 31 ஓட்டங்களையும் ஒடீயன் ஸ்மித் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் வாசிம் 4 விக்கெட்டுகளையும் சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் ஷாயீன் அப்ரிடி, மொஹமட் நாவஸ் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹெய்டர் அலி தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: பாகிஸ்தான் அணிமேற்கிந்திய தீவுகள் அணிரி-20 போட்டிஹெய்டர் அலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய- டென்மார்க் சரக்குக் கப்பல் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் கைது!

Next Post

பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் – வெளியான முக்கிய தகவல்

Related Posts

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!

2026-04-21
குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !
கிரிக்கெட்

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!
கிரிக்கெட்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

2026-04-19
Next Post
பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் - வெளியான முக்கிய தகவல்

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

0
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.