• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஷஸ்: இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

ஆஷஸ்: இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

Anoj by Anoj
2021/12/20
in கிரிக்கெட், விளையாட்டு
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 275 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் 103 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 95 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் பிரோட், கிறிஸ் வோக்ஸ், ரொபின்சன் மற்றும் ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 80 ஓட்டங்களையும் ஜோ ரூட் 62 ஓட்டங்களையும் பெ;றறுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும் கிறீன் 2 விக்கெட்டுகளையும் மைக்கேல் நீஸர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதற்கமைய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 468 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரொபின்சன், ரூட் மற்றும் மாலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ப்ரோட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 468 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 192 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 275 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் வோக்ஸ் 44 ஓட்டங்களையும் ரொறி பர்ன்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜெய் ரிச்சட்சன் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மைக்கேல் நீஸர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மார்னஸ் லபுஸ்சேகன் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பொக்ஸிங் டே அன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நாட்டுக்கு இழப்பு என்கின்றார் ஜோன்ஸ்டன்

Next Post

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Related Posts

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

2026-07-31
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

2026-07-30
Next Post
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட பெண் – முக்கிய தகவல் வெளியானது!

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட பெண் - முக்கிய தகவல் வெளியானது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

0
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.