• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
எல்.பி.எல்.: சம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்? ஜப்னா கிங்ஸ்- காலி க்ளேடியேட்டர்ஸ் அணிகள் மோதல்!

Anoj by Anoj
2021/12/23
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணியும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு தொடரை பொறுத்தவரை ஜப்னா கிங்ஸ் அணி, காலி க்ளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்ட இரண்டு லீக் போட்டிகள் மற்றும் வெளியேற்றுப் போட்டியில் தோல்வியை தழுவியது.

ஆகையால், திடமான நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியை காலி க்ளேடியேட்டர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

அதேவேளை, ஜப்னா கிங்ஸ் அணி, கணிக்க முடியாத அணியாகும். அவிஷ்க பெனார்டோ, ரமனுல்லா குர்பாஸ், சொயிப் மாலிக், வஹாப் ரியாஸ், வனிந்து ஹசரங்க, திசர பெரேரா, ஆகியோர் இப்போட்டியில் சிறப்பாக பிரகாசிக்கும் பட்சத்தில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு கடும் அழுத்தம் கொடுக்க முடியும்.

மறுமுனையில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியை பொறுத்தவரை தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, சமித் பட்டேல், மொஹமட் ஹபீஸ், தனஞ்சய லக்ஷான், நுவான் துசார, பென் டன்ங் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை நடைபெற்ற முதலாவது எல்.பி.எல். இறுதிப் போட்டியில், இவ்விரு அணிகளுமே மோதின. இதில் ஜப்னா கிங்ஸ் அணி, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை நினைவுக்கூரத்தக்கது.

எதுஎவ்வாறாயினும் இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related

Tags: இரசிகர்கள்இறுதிப் போட்டிகாலி க்ளேடியேட்டர்ஸ் அணிநடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணிலங்கா பிரீமியர் லீக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு அயர்லாந்தில் இரவு விடுதிகள் டிசம்பர் 26ஆம் திகதி முதல் மூடல்!

Next Post

ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்!

Related Posts

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
Next Post
ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்!

ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்!

மின் விநியோகத் தடை தொடரும் - முக்கிய அறிவிப்பு!

டெல்டாவை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை – PHI

எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒமிக்ரோன் வேகமாகப் பரவும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.