• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்ய- அமெரிக்க தூதர்களுக்கு இடையே காரசாரமான விவாதம்!

ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்ய- அமெரிக்க தூதர்களுக்கு இடையே காரசாரமான விவாதம்!

Anoj by Anoj
2022/02/01
in உலகம்
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைனுடனான அதன் எல்லைகளில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது பற்றி விவாதிக்க அமெரிக்கா ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், பல தசாப்தங்களில் ஐரோப்பா கண்டிராத மிகப்பெரிய அணிதிரட்டல் இதுவென விபரித்துள்ளார்.

ரஷ்யாவின் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டையும் வெறித்தனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ரஷ்யப் பிரதிநிதி குற்றம் சாட்டினார்.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் உறுதியளித்துள்ளன.

தற்போது கிரெம்ளினுக்கு நெருக்கமான தனிநபர்கள் மற்றும் வணிகங்களை விட பரந்த அளவிலான சட்டத்தை இலக்காகக் கொண்ட சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறினார்.

வொஷிங்டனின் பொருளாதாரத் தடைகள் கிரெம்ளினுக்கு நெருக்கமான நபர்கள் சர்வதேச நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதன் துருப்புக் குவிப்பு ஐ.நாவால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.

ரஷ்யா தனது சொந்த பிரதேசத்தில் அடிக்கடி படைகளை நிலைநிறுத்துவதாகவும், இது வொஷிங்டனின் வணிகம் அல்ல என்றும் அவர் கூறினார்.

Related

Tags: அமெரிக்க தூதர்அமெரிக்காஐ.நா. பாதுகாப்பு சபைரஷ்யப் பிரதிநிதிரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி மீனவர்களும் போராட்டத்தில்!

Next Post

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

Related Posts

நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி
அமொிக்கா

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

2026-08-28
நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!
உலகம்

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

2026-08-28
நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி
இங்கிலாந்து

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி

2026-08-28
பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!
உலகம்

பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!

2026-08-28
நேபாள சோகம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள சோகம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்!

2026-08-28
Next Post
மீளத்திறக்கப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!

பேருந்து – டிப்பர் மோதி விபத்து : 12 பேர் காயம்

பேருந்து - டிப்பர் மோதி விபத்து : 12 பேர் காயம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.