• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“மகிந்த புலிகளுக்கு முடிவுகட்டினார் – கோட்டாபய கொரோனாவை தடுத்தார்“ – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/09
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
83 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தோற்கடிக்கவே முடியாது என கூறப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ எனவும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் “முதலாவது பொதுஜன பேரணி”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அநுராதபுரம் சல்காது மைதானத்தில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரஜரட்ட (அநுராதபுரம்) என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்கு தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றிபெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை.

பிரபாகரனை தோற்கடிக்க முடியாது, புலிகள் அமைப்பு பலம் மிக்கது என அன்று தெரிவித்தனர். ஆனால் அந்த அமைப்புக்கு மூன்றரை வருடங்களில் முடிவுகட்டிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ.

நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றார். அதன்பின்னர் கொரோனா தொற்று பரவியது.

எமது ஜனாதிபதி துவண்டுவிடவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். நாட்டு மக்களின் உயிரை பாதுகாத்தார். எனவே, இவ்விரு தலைவர்களும் உலக வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: கொரோனாகோட்டாபயமஹிந்த ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்களைத் தவறாக வழிநடத்தி, நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ள சிலர் முயற்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Next Post

நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளது – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Related Posts

வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!
இலங்கை

2026-04-07
ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-07
புதன்கிழமை விடுமுறை இரத்து
JUST IN

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்
இலங்கை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
Next Post
ஒமிக்ரோன் பரவல் : மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!

நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளது - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ள ஈரான்!

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ள ஈரான்!

0
வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

0
விண்வெளிப் பயண தூர சாதனையை முறியடித்து ஆர்டெமிஸ் II நிலவுக் குழுவினர் சாதனை!

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.