• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
பம்பலப்பிட்டி கடற்கரையில் சுற்றித் திரியும் ராட்சத முதலை

Dhackshala by Dhackshala
2022/02/23
in Uncategorized, இலங்கை
79 1
A A
0
37
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பம்பலப்பிட்டி கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை ராட்சத முதலை ஒன்று சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பல வாரங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் கடற்பரப்பில் பதிவாகிய தொடர் முதலை சம்பவங்களைத் தொடர்ந்து இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இருப்பினும், கடற்கரையில் முன்பு பார்த்த முதலைகளைவிட இந்த விலங்கு பெரியதென தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மீண்டும் தமது செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கரையோரப் பகுதியுடன் தொடர்புடைய மீனவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழில்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த முதலை அச்சுறுத்தலை இல்லாதொழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தின் கரையோரங்களில் காணப்பட்ட முதலைகள் கொழும்பு நகரில் உள்ள கால்வாய்கள் ஊடாக கடலுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த விலங்குகள் கடலுக்கு இடம் பெயர்வதை தடுக்க இதுவரை தெளிவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: பம்பலப்பிட்டி கடற்கரைமுதலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரக்கிளை விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்!

Next Post

கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு அமுல்!

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு அமுல்!

சிறுவனை   துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு விளக்கமறியலில்!

ஸ்பெஷல் நட்பிற்கு நன்றி சொல்லும் சமந்தா!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.