• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

Anoj by Anoj
2022/02/28
in ஐரோப்பா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய வான்வெளியை நாங்கள் மூடுகிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

தன்னலக்குழுக்களின் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட, அத்தகைய அனைத்து விமானங்களும் இப்போது எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் தரையிறங்கவோ, புறப்படவோ அல்லது பறக்கவோ முடியாது.

பிரித்தானிய வான்வெளியில் ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயிரோஃப்ளோட், ஞாயிற்றுக்கிழமை பழிவாங்கும் நடவடிக்கையில் மறு அறிவிப்பு வரும் வரை ஐரோப்பிய இடங்களுக்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாகக் கூறியது.

இந்த முடிவுக்கு முன்னதாக, ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்வெளியை ஒவ்வொன்றாக மூடிக் கொண்டிருந்தன. ஜேர்மனி தனது தடை மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று கூறியது.

ரஷ்யாவின் எஸ் 7 எயார்லைன்ஸ் தனது பல ஐரோப்பிய இடங்களுக்கான விமானங்களை குறைந்தது மார்ச் 13ஆம் திகதி வரை இரத்து செய்வதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

Related

Tags: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்ஐரோப்பிய ஒன்றியம்தனியார் ஜெட் விமானங்கள்பிரித்தானியரஷ்ய விமானங்கள்ஜேர்மனி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அணு ஆயுத தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு புடின் உத்தரவு!

Next Post

ஹுன்னதெனிய பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்!

Related Posts

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!
இங்கிலாந்து

2026-05-31
பிரான்ஸ் நாட்டின் கடன் மதிப்பீடு: A+ தரத்தை தக்கவைத்த பிரான்ஸ்!
உலகம்

2026-05-30
நேட்டோ எல்லையில் பதற்றம்: ருமேனிய குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்; இருவர் காயம்!
இஸ்ரேல்

2026-05-29
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-05-26
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

2026-05-22
Next Post
இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

ஹுன்னதெனிய பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்!

மூன்றாவது ரி-20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வி: தொடரை வென்றது இந்தியா!

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்திய அரசு திட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.